Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District திருப்பூர் Tiruppur
Taluk உடுமலைப்பேட்டை Udumalaipettai
Village கல்லாபுரம் Kallapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குச்சோழர் Kongu Chola
King விக்கிரமசோழன் III Vikrama Cholan III
Header Detail
Regnal Year 27
Historical Year 1303
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 5270
Book Name Tiruppur Mavatta Kalvettukal: Volume - 1
Author Poongundran, R; Raju, S; Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பொன், சதுர்வேதி மங்கலம்
Locus : கல்லாபுரம்‌, வேல்நகர்‌ இடிந்த பெருமாள்‌ கோயில்‌ தெற்குக்‌ குமுதம்‌.
Summary : உலகுடைய பிராட்டிச்‌ சதுர்வேதி மங்கலத்து விக்கிரம சோழ விண்ணகர்‌ எம்பெருமானுக்கு திருப்போனகம்‌இறைவனுக்கு படைக்கும்‌ உணவு) செய்ய 23 அச்சுப்‌ பொன்னினை கோயில்‌ பண்டாரத்தில்‌ அளித்து, ஒரு பருவத்திற்கு இருபத்து முக்கல நெல்‌ அளிக்க இவ்வூர்‌ சபையாருக்கு அரசன்‌ ஆணையிட்டுள்ளான்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate