Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village வடகாடு கோயிலூர் Vadakadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் III Rajarajan III
Header Detail
Regnal Year 26
Historical Year 1243
ARIE 182/1908
Pre Published -
Village No 9
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 502
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், வேலி
Locus : மந்திரபுரீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டபத்தின்‌ வடபுற துவாரபாலகரின்‌ பின்‌ புறம்‌ பட்டிகை, வேதிகை, கண்டப்‌ பகுதிகள்‌, வடபுறத்‌ துவாரபாலகரின்‌ பின்புற சுவர்‌.
Summary : திருவுசாத்தானமுடையார்‌ கோயிலுக்கு, பாண்டிய குலாசனி வளநாட்டு சிற்றார்‌ காடுகிழான் அரையன்‌ நாடுடையான்‌ என்பவன்‌, கோயில்‌ தாளத்தாரிடம்‌, சுந்தரசோழபுரத்திலுள்ள தன்னுடைய ஒரு வேலி நிலத்தை இருநாமத்துக்காணி யாசு அளித்த செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு, நிலம்‌ அளிப்பவன்‌ தன்னு டைய பாகத்தை கேயிலுக்கு அளிப்பதால்‌ அவனுடைய மகனும்‌ கையெழுத்திட்‌ டதாக கூறப்பட்டிருக்கறது. வழக்கப்பற்று, வியாபாரிபற்று ஆகிய இரு நிலங்‌ களின்‌ பெயர்களும்‌ ஆழ்வார்‌ தருவிடையாட்டமூம்‌ மசா நபூமியும்‌, ஒழுக்கைகளும்‌ குறிப்பிடப்படுகின்றன. அந்தராயம்‌, உறைநாழி, கோயிற்றம்பர்‌ நகர்வினி யோகம்‌, ஊரிட்ட குடிமை, தண்டு, வற்க்கம்‌ ஆகியவரிகளின்‌ பெயர்களும்‌ குறிப்பிடப்படுகின்‌றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate