Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village வடகாடு கோயிலூர் Vadakadu
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் II Rajarajan II
Header Detail
Regnal Year 38
Historical Year 1200
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 495
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், எல்லை, இறையிலி
Locus : மந்திரபுரீஸ்வரர்‌ கோயில்‌ முன்‌ மண்டப வட்புற மேற்குச்‌ சுவர்‌.
Summary : இருவுசாத்தானமுடையார்‌ கோயிலுக்கு உரிய இறையிலி நிலத்திற்கும்‌ திரு விளக்குப்‌ புறமாக அளிக்கப்பட்ட நிலத்திற்கும்‌ எல்லைகள்‌ கூறப்பட்டிருக்கின்‌றன. எல்லைகளாகக்‌ கூறப்படும்‌ நிலத்திற்கும்‌ அளவுகள்‌ எண்ணாலும்‌ எழுத்தாலும்‌ கூறப்படுகின்‌றன. நிலத்திற்கு நீர்பாய்கிற வாய்க்கால்கள்‌, ஆறுகளின்‌ பெயர்‌ களும்‌, அந்தணர்கள்‌ பலரின்‌ நிலங்களும்‌ குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இக்கல்‌ வெட்டிலிருந்து இக்கோயிலுக்கு இருவிளக்குப்புறமாக ஏராளமான நிலங்கள்‌ தானமாக அளிக்கப்பட்டிருந்த செய்தி தெரிய வருகிறது. ராஐமஹேந்திர விண்ணகர ஆழ்வார்‌ திருவிடையாட்ட நிலம்‌ இரு இடங்களில்‌ கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate