Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District பெரம்பலூர் Perambalur
Taluk பெரம்பலூர் Perambalur
Village கொளக்காநத்தம் Kolakkanatham
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty நாயக்கர் Nayakar
King திருமலை நாயக்கர் Tirumala Nayakar
Header Detail
Regnal Year No
Historical Year 1633
ARIE 444/1992-1993
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 4166
Book Name Tamilnadu Kalvettukal: Volume - 3
Author Santhalingam, C; Ganesan, N; Jayaraman, R
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம், குழி, திருப்பணி, அதிகாரி
Locus : வேணுகோபால சுவாமி கோயில் நுழைவாயில் எதிரிலுள்ள பலகைக் கல்.
Summary : மதுரை திருமலைநாயக்கருக்குப் புண்ணியமாக அவரது அதிகாரியான இராமப்பய்யன் இவ்வூர் மதனகோபாலசுவாமி கோயில் திருப்பணிக்கும், திருவாராதனத்துக்கும் 1000 குழி நிலம் தானமாகக் கொடுத்த செய்தியைக் கூறுகிறது. தற்போது கொளக்காநத்தம் என்று வழங்கப்படும் இவ்வூர் குளக்கானத்தூர் என்று அழைக்கப்பட்டுள்ளது கல்வெட்டால் அறியப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate