Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk திருப்பெரும்புதூர் Sriperumbudur
Village சிவபுரம் Sivapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் I Rajendran I
Header Detail
Regnal Year 13
Historical Year 1025
ARIE 285/1959-1960
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3850
Book Name Tamilnadu Kalvettukal - 4; Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 4
Author Vasanthi, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, ஆடு, விளக்கு
Locus : சிவன் கோயில் கருவறை வடக்கு குமுதம் பத்ம குமுதம்
Summary : ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து மணையிற் கோட்டத்து புரிசை நாட்டு உரோடகத்திலுள்ள ஸ்ரீராஜராஜஈஸ்வரமுடையார் கோயிலில் இரண்டு திருவிளக்குகள் எரிப்பதற்கு வைத்த 180 ஆடுகளைப் பெற்றுக் கொண்ட திருவுண்ணாழிகை உடையார்கள், தேவகன்மிகள் மற்றும் சிவபண்டாரிகள் ஆகியோர் தினம் உரிய் நெய்வீதம் கோயிலுக்கே கொண்டு வந்து விளக்கெரிப்பதாக சம்மதித்த செய்தி கூறப்பட்டுள்ளது.
இவ்விளக்கெரிக்க 180 ஆடுகளைக் கொடுத்தவர் அந்நகரக் கரணத்தான் பிராமணன் வலியடக்கி தோளனான ஆயிரபட்டன் என்பவராவார். இந்நகரத்தின் கணக்கு எழுதும் காணியை (உரிமையை) விலைக்கு வாங்கி எழுதுவதற்கு திருவிளக்கெரிக்க 180 ஆடுகள் கொடையளித்த செய்தி கூறப்பட்டுள்ளது. அவர் பெயரைக் குறிப்பிடும் போது நகரக் கணக்கு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் கணக்குக் காணியை விலைக்கு வாங்கி பதவியில் அமர்ந்த பின்னர் செய்யப்பட்ட ஏற்பாடுதான் இது என்பது தெரியவருகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate