Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village சேகல் Segal
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King விக்கிரமசோழன் Vikrama Cholan
Header Detail
Regnal Year 16
Historical Year 1134
ARIE No/No
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 377
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம்
Locus : ஸ்ரீவர்த்தமானேஸ்வரர்‌ கோயில்‌ அர்த்த மண்டப வடகவரில்‌ உள்ளது.
Summary : முதல்‌ நான்குவரிகளில்‌ சில பகுதிகள்‌ செதுக்கப்பட்டு அவற்றின்‌ மீது வேறு கல்வெட்டு பொறிக்கப்பட்டு முன்பிருந்த கல்வெட்டும்‌, அதன்‌ மீது பொறிக்கப்‌ பட்ட கல்வெட்டுமாக தெளிவில்லாமல்‌ உள்ளன. கோயில்‌ நிலத்தில்‌ சிவபிராமணர்களுக்கடையேஉரிமை பற்றி நிகழ்ந்த வழக்கும்‌, அதனில்‌ ஏற்பட்ட தீர்ப்பும்‌ குறிப்பிடப்படுகின்‌றன. அவற்றின்‌ முழு விபரங்கள்‌ அறிய இயலாதவாறு கல்வெட்டு பல இடங்களில்‌ சிதைந்து விட்டது. இதே மன்னன்‌ காலத்தைச்‌ சேர்ந்த மற்றொரு துண்டும்‌ கடைத்துள்ளது. இரண்டாம்‌ பகுதியாக அது இடம்‌ பெறுகிறது. 19-ஆம்‌ ஆட்சியாண்டைச்‌ சார்ந்தது அது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate