Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village கீரக்களூர் Keerakkalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King குலோத்துங்கன் Kulottungan
Header Detail
Regnal Year 22
Historical Year 1100
ARIE No/No
Pre Published -
Village No 16
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 346
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், விளக்கு, எல்லை, பள்ளி, மாசி
Locus : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கருவறையின்‌ வட்புறச்‌ சுவரில்‌ உள்ளது.
Summary : குலோத்துங்கசோழனின்‌ 22-ஆம்‌ ஆட்சியாண்டில்‌ இவ்வூர்‌ தருஆதித்த ஈஸ்வர முடைய மஹாதேவர்க்கு காமக்காணி வந்னாயகன்‌, காமக்காணி கோயில்‌ சிங்கம்‌, பராதாயன்‌ கற்பகவனாடவலான்‌ ஆகிய மூவரும்‌, கெளதமன்‌ சோமாசி இிருமறு ்‌- மார்பனிடம்‌ செய்து கொண்ட ஒப்பந்தத்தைக்‌ கூறுகிறது. மனையும்‌, நாற்பது கலநெல்லும்‌ பெற்றுக்‌ கொண்டு, அதற்குத்‌ தர வேண்டிய பலிசை கொண்டு, இருப்பள்ளி எழுச்சி மூன்று நாழிகைப்‌ போது 15 விளக்கு எரிப்பதாக அம்மூவரும்‌ ஒத்துக்‌ கொண்டதைக்‌ குறிக்கிறது. நிலத்திற்கு எல்லைகளும்‌ இக்கல்வெட்டில்‌ கூறப்பட்டுள்ளன, எல்லைகளாக, தெரு, மலை குளங்களின்‌ பெயரும்‌ காணப்‌ படுகின்‌றன.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate