Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk திருத்துறைப்பூண்டி Thruthuraipoondi
Village கீரக்களூர் Keerakkalur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King கோப்பரகேசரிபன்மர் koparakesari panmar
Header Detail
Regnal Year 4
Historical Year 1000
ARIE No/No
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 345
Book Name Thiruthuraipoondi Kalvettukal
Author Nagaswamy, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சந்தி விளக்கு
Locus : அகஸ்தீஸ்வரர்‌ கோயில்‌ கிழக்குப்புற ஜகதிப்‌ படையில்‌ உள்ளது.
Summary : இக்கோயிலைச்‌ சேர்ந்த பாரதாயன்‌ நம்பிரான்‌ காருயில்‌ அடிகள்‌, காமக்கணித்‌ தாயன்‌ சந்திரசேகரன்‌ என்ற இருவரும்‌, குழலூருடையான்‌ காரி sbugs தடிகளான நீதிசுந்தரப்பேரரயனிடமிருந்து பெற்றுக்‌ கொண்ட கானுக்கு பலிசையாக இனம்‌ ஏழரை நாழிகைப்‌ போது இக்கோயில்‌ ஈசுவரர்க்கு இரவில்‌ ஒரு சந்தி விளக்கு எரிப்பதாக ஒத்துக்‌ கொண்ட செய்தியைக்‌ கூறுகிறது இக்கல்வெட்டு.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate