Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village நல்லூர் Nallur
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty சோழர் Chola
King இராஜேந்திரன் III Rajendran III
Header Detail
Regnal Year 4
Historical Year 1249
ARIE No/No
Pre Published -
Village No 27
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3437
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சதுர்வேதி மங்கலம்
Locus : கல்யாண சுந்தரேஸ்வரர்‌ கோயில்‌ - திருச்சுற்று மாளிகை வடபுற அடிச் சுவர்‌.
Summary : அரசனுடைய உடல்நிலை நன்றாக வேண்டுமென்று செய்யப்பட்ட நில நிவந்தங்களைக்‌ குறிக்கிறது. சில சதுர்வேதிமங்கல நிலங்களைப்‌ பிரித்து வேறு பெயரில்‌ சதுர்வேதிமங்கலங்கள்‌' உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது. புதிய சதுர்வேதிமங்கலங்களில்‌ நல்லூர்‌ உடையார்‌ கோயிலுக்குத்‌ திருநாமத்துக்‌ காணியாக நிலம்‌ வழங்கப்பட்டது, மனுகுலமெடுத்த பெருமாள்‌ சதுர்வேதிமங்கலம்‌, இருமரபுந்‌ தூயபெருமாள்‌ சதுர்வேதிமங்கலம்‌, ஆளவந்த சதுர்வேதிமங்கலம்‌ ஆகிய சதுர்வேதிமங்கலங்கள்‌ குறிக்கப்படுகின்றன, பஞ்சவன்‌ மாதேவிச்‌ சதுர்வேதிமங்கலத்தில்‌ இருந்து, ராஜராஜன்‌ புங்கனூர்‌, விக்கிரமசோழன்‌ வேளூர்‌ ஆகிய ஊர்கள்‌ வேறாகப்‌ பிரிக்கப்பட்டதாகத்‌ தெரிகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate