Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village பாபநாசம் Papanasam
Language தமிழ் Tamil
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty தஞ்சை நாயக்கர் Thanjavur Nayakar
King இரகுநாத நாயக்கர் Ragunatha Nayakar
Header Detail
Regnal Year No
Historical Year 1611
ARIE 460/1922
Pre Published -
Village No 25
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3383
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பணம், விளக்கு, அதிகாரி
Locus : ஸ்ரீநிவாசப்பெருமாள்‌ கோயில்‌ - அர்த்த மண்டப வட்புறக்‌ குமுதம்‌.
Summary : தஞ்சபுராஷர (தஞ்சாவூர்‌)க்‌ கூற்ற வளநாட்டு, பாபநாசத்திலுள்ள பெத்தான்‌ கோன்‌ மகன்‌ நல்லான்‌ கோனுக்கு, ரகுநாத நாயக்கனின்‌ கட்டளையின்‌ படி கொடுக்கப்‌ பட்ட தரகுச்‌ சீட்டின்‌ கல்வெட்டுப்‌ படி இதுவாகும்‌. அக்கட்டளை, வெங்கட்டி னாயக்கன்‌ நல்ல பிறப்பான்‌ என்ற அதிகாரியின்‌ நினைவு ஓலையாக (Memorandum) வழங்கப்பட்டிருக்கின்றது. ஈ௩ல்லான்‌ கோன்‌ ஆண்டுக்குச்‌ செலுத்த வேண்டிய இடைதுறைவரி(கால்நடைகளுக்கான வரி)யான மூன்று பணம்‌, பாபநாசப்‌ பெருமாள்‌ கோயிலில்‌ நெய்விளக்கெரிக்க வழங்கப்பட்டது. எனவே, இனி அவன வரி செலுத்தாமலிருக்க, அவனுக்கு இத்தரகுச்‌ சீட்டு வழங்கப்பட்டிருக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate