Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village பாபநாசம் Papanasam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1300
ARIE No/No
Pre Published -
Village No 10
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3368
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம் கொடை, இறையிலி
Locus : ஸ்ரீநிவாசப்பெருமாள்‌ கோயில்‌ - அர்த்த மண்டப வடபுறப்பட்டி.
Summary : ஒரே கல்வெட்டு பல துண்டுகளாகக்‌ காணப்படுகிறது. மேலும்‌ சில பகுதிகள்‌ கிடைக்காமல்‌ போய்‌ விட்டது. பஞ்சவன்‌ மாதேவிச்‌ சருப்பேதி மங்கலத்தினைச்‌ சேர்ந்த நாலூர்‌ வாதுலன்‌ ஆராஅழுது மாதேவனான வித்ரமசோழ பிரம்ம மாராயன என்பவன்‌ நல்லூரின்‌ வடபுறத்தில்‌ விஸ்வேஸ்வார தேவர்‌ என்ற சிவனுக்குக்‌ கோயில்‌ கட்டியதையும்‌ அங்கு ஸ்ரீகோயில்‌, திருழுற்றம்‌, திருமடை விளாகம்‌ தீர்த்த குளம்‌, நந்தவனம்‌ உள்ளிட்டவைகளுக்கு நிலக்கொடை வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது, இரண்டாவது துண்டுக்‌ கல்வெட்டில்‌ இக்கோயில்‌ ஆதி சண்டேஸ்வரர்‌ பெயரில்‌ சிவநாமத்துக்‌ காணியாக பஞ்சவன்மாதேவி சபையார்‌ இறையிலி நிலம்‌ வழங்கிய செய்தியும்‌ கூறப்பட்டுள்ளது. ௧. எண்கள்‌ 6, 7, 8, 9 ஆகியவற்றைக்‌ காண்க.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate