Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருக்கருகாவூர் Thirukkarugavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1100
ARIE 398/1961-1962
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3336
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -2
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, பொன்
Locus : முல்லைவனநாத சுவாமி கோயில்‌ - கருவறை தெனபுறச் சுவர்‌ அரைத்தூண்‌
Summary : ஏழு கழஞ்சே பதினொரு மஞ்சாடியே இரு குறுணியே உரி எடையுள்ள பொன்னை இக்கோயிலுக்குப்‌ பிடாரன்‌ உடையான்‌ என்பவர்‌ வழங்கியுள்ளார்‌. எடைக்குக் இக்கோயிலுக்குரிய காணியுடைய தட்டான்‌ விடங்கன்‌ தேவன்‌ என்பார்‌ சானறளித்‌துள்ளார்‌ எனத்‌ தோன்றுகிறது. இதனை ஒரு துண்டுக்‌ கல்வெட்டாகவும்‌, தட்டான்‌ விடங்கன்‌ தேவன்‌ கொடை வழங்கியதாகவும்‌ கல்வெட்டு ஆண்டறிக்கை கூறுதிகிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate