Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தஞ்சாவூர் Thanjavur
Taluk பாபநாசம் Papanasam
Village திருவைகாவூர் Thiruvaigavur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சோழர் Chola
King இராசராசன் II Rajarajan II
Header Detail
Regnal Year 17
Historical Year 1163
ARIE 53/1914
Pre Published -
Village No 7
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3301
Book Name Papanasam Vatta Kalvettukal: Volume -1
Author Marxia Gandhi, N; Ramachandran, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், காசு, திருப்பணி
Locus : வில்வநாத சுவாமி கோயில்‌ - மகா மண்டபக்‌ தென்புறச் சுவர்‌.
Summary : விக்கிரம2? சோாழ வளநாட்டு அண்டாட்டுக்‌ கூற்றத்து உடையார்‌ திருவைகாவு டையார்‌ கோயில்‌ தானத்தார்கள்‌ வசம்‌. அணுக்கியார்‌ அனங்கபதாகையார்‌ மகள்‌ உடையநாச்சி என்பவர்‌, தாம்‌ எழுந்தருள்வித்த நித்தவிநோத கல்யாணசுந்தர தேவர்க்கும்‌ நாச்சியார்க்கும்‌ திருப்பணி செய்வதற்காக 200 காசு வழங்குகின்றார்‌. இக்காசுக்கு ஒரு மாதத்திற்கு ஆறேகால்‌ காசு வட்டி யாகக்‌ கிடைப்பதால்‌, இவ்வட்டிக் காசுக்குச்‌ சமமான அளவு அரிசி, கறியமுது உள்ளிட்ட வியஞ்சனம்‌, வெற்றிலை, பாக்கு ஆகியனவற்றைக்‌ கோயில்‌ ஸ்ரீபண்டாரத்தில்‌ செலுத்தத்‌ கானத்தார்‌ ஓப்புகின்‌றனர்‌.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate