Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk திருமங்கலம் Tirumangalam
Village முத்துலிங்காபுரம் Muthunagayapuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1000
ARIE 271/1963-1964
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3191
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 2
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type தனிக்கல்
Map Longitude Coming Soon
Keyword
கொடை, நிலம்
Locus : பாண்டியன்‌ தோப்பு கால்வாய்க்‌ கரையில்‌ உள்ள தனிக்கல்‌
Summary : இப்பகுதியில்‌ இருந்த சிவன் கோயில்‌ ஒன்றிற்காக வைய்யூர்‌ கோன்‌ மகள்‌ சாத்தம்பெற்றி என்பவள்‌ ஆறுமா அளவு நிலம்‌ கொடையளித்ததைச்‌ சிதைந்து போன இக்கல்வெட்டு தெரிவிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate