Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மதுரை வடக்கு Madurai North
Village திருமோகூர் Thirumohoor
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1551
ARIE 76/1905
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 3054
Book Name Madurai Mavatta Kalvettukal: Volume - 1
Author Rajendran, P; Vedachalam, V; Santhalingam, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், பள்ளி
Locus : காளமேகப்‌பெருமாள்‌ திருக்கோயில்‌ மகா மண்டப தென்புற அதிட்டானம்‌.
Summary : காளமேகப்‌ பெருமாள்‌, பள்ளி கொண்ட பெருமாள்‌ நித்திய நைவேத்தியத்திற்காகக்‌ களவேழ்வி நாட்டு மானகுழி கிராம நிலங்களிலிருந்து வந்த வருவாயை திம்மப்ப நாயக்கர்‌ தானமாக அளித்தார்‌ என்ற முந்தைய கல்வெட்டின்‌ செய்தியே இதிலும்‌ கூறப்படுகிறது. மேலும்‌ இதற்குரியிண ஆணையைக்‌ காளமேகப்‌ பெருமாளே அளித்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate