Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty சம்புவராயர் Sambuvaraya
King இராசநாராயணன் Rajanarayanan
Header Detail
Regnal Year 7
Historical Year No
ARIE 604/1919
Pre Published -
Village No 277
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 276
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, அபிஷேக மண்டபத்‌ தெற்குச்‌ சுவர்‌
Summary : திருவீதி உலாவின்‌ போது யானை, குதிரை, கருட வாகனங்களில்‌ பெருமாள்‌ எழுந்தருளவும்‌, திருத்தேர்‌ விழாவின்‌ போது கங்கைகொண்டான்‌ மண்டபத்தில்‌ எழுந்தருளவும்‌, ஏகாம்பரநாதன்‌ திருநாமத்துக்காணி திருத்தோப்புகளான சேரமான்‌ பெருமாள்‌ திருத்தோப்பு, அறங்பெருஞ்செல்வி திருப்தோப்பு, செண்பகத்தோப்பு, ஈசான்‌ தேவர்‌ திருப்தோப்பு ஆகிய நான்கு தோப்புகளிலும்‌ இறைவன்‌ எழுந்தருள வேண்டுமெனக்‌ கூறப்பட்டுள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate