Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District கோயம்புத்தூர் Coimbatore
Taluk திருப்பூர் Tiruppur
Village பெருமாநல்லூர் Perumanallur
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty கொங்குப்பாண்டியன் Kongu Pandiyan
King வீரபாண்டியன் Veerapandian
Header Detail
Regnal Year 23
Historical Year 1286
ARIE No/No
Pre Published -
Village No 15
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2640
Book Name Coimbatore Mavatta Kalvettukal: Volume - 2
Author Poonkuntran, R; Karunanandhan, R. P; Gowthamaputhiran, P
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
நிலம், சலுகை
Locus : உத்தமலிங்கேஸ்வரர் கோயில் முன் மண்டபம் வடக்குச் சுவர்.
Summary : பெரும்பழனத்தில் இருந்த குளம் நெடுநாளாய் பாழ்பட்டுக் கிடந்தது. இக்குளத்தின் கரை, தூம்புகளை குறிப்பிட்ட சிலர் செம்மைப்படுத்த அரசன் அனுமதி அளித்தான். மேலும் அவ்வாறு செம்மைப்படுத்திய வர்கள் குளத்தின் கீழே உள்ள நிலங்களை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வரிச்சலுகையுடன் அனுபவித்துக் கொள்ளவும், இந்நிலத்தில் கமுகு(பாக்கு), தென்னை முதலியன மரங்கள் வளர்க்கவும் பயிர் செய்து கொள்ளவும் அரசன் அனுமதியளித்தான்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate