Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District காஞ்சிபுரம் Kanchipuram
Taluk காஞ்சிபுரம் Kanchipuram
Village காஞ்சிபுரம் Kancheepuram
Language தமிழ் & சமஸ்கிருதம் Tamil & Sanskrit
Script தமிழ் & கிரந்தம் Tamil & Grantha
Dynasty விஜயநகர் Vijayanagar
King சதாசிவராயர் Sadasiva Rayar
Header Detail
Regnal Year No
Historical Year 1549
ARIE 530/1919
Pre Published -
Village No 247
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 246
Book Name Kanchipuram Mavattak Kalvettukal: Volume - 3
Author Sivanantham, R
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
பொன், சித்திரை
Locus : அருளாளப்பெருமாள்‌ கோயில்‌, இரண்டாம்‌ திருச்சுற்று கிழக்குச்‌ சுவர்‌.
Summary : ராமராஜீராயன்‌ வரதராஜாவின்‌ மகன்‌ வல்லபயதேவ மகாராஜா தனது தாயார்‌ கிஷ்ண அம்மன்‌ நலன்‌ வேண்டி வரதர்‌ கோயில்‌ தெருவுக்கு மேற்கே திருநந்தவனம்‌ அமைக்கவும்‌, திருத்தோப்பு திருநாள்‌ நடத்தவும்‌ நரசயர்‌ என்பவர்‌ வசம்‌ 60 பொன்‌ அளித்‌ துள்ளார்‌. திருநந்தவனம்‌ அமைக்க 80 பொன்னும்‌, வருடந்தோறும்‌ சித்திரை வசந்தன்‌ தோப்புத்‌ திருநாள்‌ நடத்துவதற்கு 20 பொன்னும்‌ ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வெட்டின்‌ இறுதியில்‌ பண சிலவு தெலுங்கில்‌ (வடுகு) எழுதியுள்ளாதாக குறிப்புள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate