Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District மதுரை Madurai
Taluk மேலூர் Melur
Village அழகர் கோயில் Azagarkovil
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பாண்டியர் Pandyar
King - -
Header Detail
Regnal Year 13
Historical Year No
ARIE No/No
Pre Published -
Village No 56
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2373
Book Name Azhagar Kovil kalvettukal
Author Rajendran, P; Santhalingam, C; Chandravanan, C
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
தானம், நிலம்
Locus : முதல்‌ திருச்சுற்று மதிள்‌ வடபுறம்‌ வெளிப்பக்கம்‌
Summary : தொடக்கமும்‌ முடிவுமில்லாத துண்டுக்‌ கல்வெட்டு ஒன்றும்‌, தொடக்கமில்லாத பாண்டியன்‌ குலசேகரனின்‌ பதினைந்தாம்‌ ஆட்சியாண்டுக்‌ கல்வெட்டு ஒன்றுமாக இரு கல்வெட்டுகள்‌ இடம் பெறுகின்றன. இவ்விரண்டுமே இவ்வூர்‌ இறைவர்க்குத்‌ தானமாய்க்‌ கொடுக்கப்பட்ட நிலத்தைப்‌ பற்றிக்‌ குறிப்பிடுகின்றது. முன்‌ சொன்ன கல்வெட்டினைப்‌ போன்றே இதுவும்‌ அமைந்துள்ளது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate