Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District தருமபுரி Dharmapuri
Taluk தருமபுரி Dharmapuri
Village அதியமான்கோட்டை Adiyamankottai
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரநரசிங்கன் Viranarasingan
Header Detail
Regnal Year 18
Historical Year 1235
ARIE 201/1910
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 2230
Book Name Krishnagiri Mavatta Kalvettukal
Author Rajagopal. S; Krishnamoorthy, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
சைவம்
Locus : வைரநாதன் கோயில் கருவறை வடபுறம், மேற்புறம் மற்றும் முன் மண்டபக் குமுதப்படையில் உள்ள கல்வெட்டு.
Summary : வீர நரசிம்மனின் தானைத் தலைவனான மாதவ தண்ணாயக்கனின் மந்திரியான பரமேய்சுரகணி என்பவன் மகேந்திரமங்கலத்தில் பரமேஸ்வரமுடையார் கோயிலை அடி முதல் நுனி வரை கட்டியதையும் இறைவனைப் பிரதிஷ்டை செய்ததையும் சைவாசாரியர் பெரிய தேவரின் மகனான விடுகாதற்குக் கோயில் திருநாமத்துக் காணியாகச் சில நிலங்களை நீர்வார்த்துக் கொடுத்ததையும் குறிக்கிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate