Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village கத்தாங்கண்ணி Kathanganni
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty உம்மத்தூர் Ummathur
King நஞ்சணராயர் Nanchanarayar
Header Detail
Regnal Year No
Historical Year 1518
ARIE 278/1920
Pre Published -
Village No 6
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1673
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type பலகைக் கல்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : நின்மணீசுவரர் கோயிலுக்கு வெளியே உள்ள பலகைக் கல்லில் உள்ளது.
Summary : திரிபுவனத்து இராசாக்கள் தம்பிரான் பராக்கிரம பாண்டிய தேவர் மகன் இராகூத்தப் பெருமாள் கற்றாயன்காணியில் கைக்கோளருக்குக் கொடுத்த சில உரிமைகள் பற்றியதாக இக்கல்வெட்டு அமைந்திருக்கிறது. குறிப்பிட்ட சில வரிகள் தவிர ஏனையவை நீக்கப்பட்டுள்ளன. இவர்களது தெருவில் வசிக்கும் தட்டார் கணக்கர் ஆகியோரும் குறிக்கப் படுகின்றனர். இவர்கள் தெரு என்பதால் மற்றவர்கட்குக் கைக்கோன முதலிகளுக்குரிய உரிமைகள் இல்லை என ஊகிக்கலாம்.நஞ்சணராயர் அரிகரராயர் குமாரன் என்று கூறப்படுகிறார். இந்நஞ்சணராயனை கிருஷ்ணதேவராயர் காயத்திலிருந்த உம்மத்தூர்த் தலைவர்களில் ஒருவன் என்று கோவை கிழார் இராமச்சந்திரஞ் செட்டியார் கூறியுள்ளார்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate