Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk பெருந்துறை Perundurai
Village கத்தாங்கண்ணி Kathanganni
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty பொய்சளர் Hoysala
King வீரவல்லாளன் III Veeravallan III
Header Detail
Regnal Year No
Historical Year 1400
ARIE 273/1920
Pre Published -
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1668
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
விளக்கு, சதுர்வேதி மங்கலம்
Locus : நின்மணீசுவரர் கோயில் வடக்குச் சுவர்.
Summary : உடையபிராட்டிச் சதுர்வேதி மங்கலத்து விசுவாமித்ர கோத்திர திருநாரணபுரத்துப்பிள்ளை ஜெநநாத பிரமாதராயன் விளக்கு வைத்தமை கூறப்படுகிறது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate