Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village மடவிளாகம் Madavilagam
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty விஜயநகர் Vijayanagar
King தேவராயர் I Devarayar I
Header Detail
Regnal Year No
Historical Year 1408
ARIE 225/1910
Pre Published SITS_1_320
Village No 1
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1598
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
கொடை
Locus : பச்சோட்டு ஆவுடையார் கோயில் வடசுவர்.
Summary : முதலாம் தேவராய உடையார் காலத்தில் கொங்கு நாட்டில் அதிகாரம் செலுத்திய அவர் மகன் குமார அரியராய உடையார் (மூன்றாம் அரிகரன்) கல்வெட்டு.பார்ப்பதி பச்சோட்டு ஆவுடையார்க்குக் காங்கய நாட்டு ஆலம்பாடி ஊர் முழுவதும், வீரசோழ வளநாட்டு (தென் குறுப்பு நாடு) கற்றாங்காணியில் நிலங்களும் கொடையாகக் கொடுக்கப்பட்டது.முன்பு பாப்பினியும் மடவளாகமுகம் ஒரே ஊராக இருந்துள்ளன. அக்கிரகாரமும் சிவாலயமும் உள்ள இடம் இப்போது மடவிளாகம் எனப்படுகிறது. பாப்பினி தனி ஊராகிவிட்டது.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate