Tamil Nadu State Department of Archaeology inscriptions Database
Header Tamil English
District ஈரோடு Erode
Taluk காங்கேயம் Kangeyam
Village பாப்பினி Pappini
Language தமிழ் Tamil
Script தமிழ் Tamil
Dynasty - -
King - -
Header Detail
Regnal Year No
Historical Year 1685
ARIE No/No
Pre Published -
Village No 2
Inscription Line -
Book Link Link
Header Detail
Serial No 1596
Book Name Erodu Mavatta Kalvettukal: Volume - 1
Author Raju, S
Type கோயில்
Map Longitude Coming Soon
Keyword
-
Locus : பாப்பினி பெரிய நாயகியம்மன் கோயில் முன் மண்டப விதானம்
Summary : பெரிய நாயகியம்மன் கோயில் முன் மண்டபத்தைக் குரோதன வருடம் (கி.பி. 1685) பார்ப்பதி வீர சோழபுரம் காணியாளர்களில் கண்ணந்தை, காடை குலத்தைச் சேர்ந்த பச்சையாக் கவுண்டர், கருப்பண கவுண்டர், செல்ல கவுண்டர் ஆகிய மூவரும் கட்டிய விபரம் குறித்த கல்வெட்டு, கலியுகம், சாலிவாகனம் ஆண்டுப் பொறிப்பில் தவறு உள்ளது. குரோதன ஆண்டுக்கு நேரான கி.பி. ஆண்டு 1684 - 85 ஆகும்.
Inscription : -
Notes : -
About Database
தகவல்களை சரிபார்த்தல் / மேம்படுத்தல், கல்வெட்டு வரிகளை தட்டச்சு செய்தல் & படங்களை இணைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழ்நாடு தொல்லியல்துறையினரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு புத்தகங்களில் இருந்து கிடைத்த விபரங்களின் அடிப்படையில் இந்த தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு புத்தகங்கள் எழுதப்பட்ட காலங்களில் குறிப்பிடப்பட்டு இருந்த தாலுகா, மாவட்டம் போன்ற தகவல்கள் நீர்வாக ரீதியாக மாறி இருப்பதால் அவை சரி செய்யப்பட்டு தற்போது உள்ள தாலுகா, மாவட்டமாக மாற்றப்பட்டுள்ளன.
ARIE, SSI, Epigraphia Indica, ஆவணம் மற்றும் கல்வெட்டு சார்ந்து வெளிவந்த புத்தகங்களுக்கான தரவுதளம் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகின்றது.
English, Diacritical Mark மொழிகளில் தேடி பார்க்கும் வசதிகளும் நடைபெற்று வருகின்றன.
Support for this project Donate