Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | மரக்காணம் |
Village | மரக்காணம் | மரக்காணம் |
Location | பூமிஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | விசயநகர் | |
King | கம்பண்ணன் | |
Regnal Year | - | |
Historical Year | 1368 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பூமிஸ்வரர் கோயில் அர்த்த மண்டபத் தென்சுவர் | |
Summary | திருப்பூமீஸ்வரமுடையார் கோயிலில் விளக்கெரித்தல், வழிபாடுகள் நடத்துதல், திருப்பணி செய்தல் ஆகியவற்றுக்காக கோயில் மடவிளாகத்திலும் புதுத் தெருவிலும் இருக்கும் நெசவாளர், வாணியர், சேனையங்காடிகள், மற்றும் கருமகாரர் ஆகியோரிடம் வரிகள் வசூலித்துத் தரப்பட்டதை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. வரிவிலக்களித்து கம்பண்ண உடையாரின் தளபதி சோமைய தண்டநாயக்கர் இதற்கான ஆணை வழங்கியுள்ளார். ஊரின் பெயர் மரக்கானமான கண்டராதித்த நல்லூர் என்று வழங்கப்பட்டமையும் தெரிகின்றது. |