Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | திண்டிவனம் |
Village | ஓமந்தூர் | ஓமந்தூர் |
Location | பீமேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சம்புவரையர் | |
King | இராஜநாராயணன் | |
Regnal Year | 18 | |
Historical Year | 1355 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பீமேஸ்வரர் கோயில் கருவறை வடபுற முப்பட்டைக் குமுதம் | |
Summary | வழிபாடு மற்றும் திருப்பணிக்கு இறங்கல் மீட்ட நாயனார் கோயில் மடவிளாக பகுதியில் நாட்டார் விதித்திருந்த வரிகளைக் கோயில் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிக்கப்படுகிறது. ஊரின் பெயர் ஓகந்தூர் என்று குறிக்கப்பட்டுள்ளது. |