Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திண்டிவனம் | வானூர் |
Village | இரும்பை | இரும்பை |
Location | மாகளீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | - | |
Historical Year | 1862 |
Inscription Details | ||
---|---|---|
Locus | மாகளீஸ்வரர் கோயில் அர்த்த மண்டப வாயிலின் வாயிற்சுவர் | |
Summary | புதுவைக்கு அருகில் உள்ள சேசிம்பேட்டையைச் சேர்ந்த சுருட்டு வியாபாரி கந்தசாமி செட்டியார் நவகிரக ஆலயம் ஏற்படுத்தி அம்மணகுப்பத்தில் நான்கு காணி புஞ்சை நிலம் வழங்கி அதன் வருவாயில் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தமை குறிக்கப்பட்டுள்ளது. |