Location
Location Book Location New Location
District விழுப்புரம் விழுப்புரம்
Taluk விழுப்புரம் விக்கிரவாண்டி
Village திருவாமத்தூர் திருவாமத்தூர்
Location அபிராமீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சம்புவரையர்
King இராசநாராயணன் 3
Regnal Year 4
Historical Year 1359
Book Details
Header Details Link
Serial No 472/2021 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 20: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 2 Link
Author
    சிவானந்தம், இரா
Pre Published
ARIE 48/1922 Link
Pre Published - Link
Others Details
Village No 42
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus அபிராமீசுவரர் கோயில் இரண்டாம் திருச்சுற்று தெற்குச் சுவர்
Summary சீர்காழி உடைய நாயனார் சம்பந்தப் பெருமாள் நாயனார் வழிபாட்டுச் செலவினங்களுக்கும் திருப்பணிகளுக்கும் தேவைகளுக்காக முஞ்சி ஆற்று வடகரையில் உள்ள தாவணிப்பாக்கம் கிராமத்தில் 4 வேலி நிலத்தினை இறைநீக்கி இராசநாராயணன் ஆணையிட்டுள்ளச் செய்தி.