Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | பாடலீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | மாறவர்மன் விக்கிரம பாண்டியன் | |
Regnal Year | 1283-1296 | |
Historical Year | 1290 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பாடலீசுவரர் கோயில் அம்மன் கோயில் குமுதம் மேற்குபுறம் | |
Summary | பாண்டி நாட்டு சோழகோனார் தம்பிக்கு நல்லான் என்பவர் இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டுப் பிரமதேயம் மற்றும் தனியூர் ஆன இராஜராஜச் சதுர்வேதி மங்கலத்து திருப்பாதாளீசுவரர் கோயிலில் திருக்காமக்கோட்ட முடைய நாச்சியார் அன்னமென்னடையார் கோயிலின் அர்த்த மண்டபத்தினைக் கட்டியச் செய்தி. மேலும், இந்நாச்சியார் வழிபாட்டுச் செலவினங்களுக்கு இறைநீக்கி நிலம் ஒன்றினைத் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலம் நன்கு விளையும் நீர் நிலமாக (நஞ்சை) மாற்றிக்கொள்ள அனுமதியும் நீர்ப்பாசனக் குளம் (ஏந்தல்) வெட்டிக் கொள்ள அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. |