Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | பிரம்மபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் 2 | |
Regnal Year | 5 | |
Historical Year | 1138 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீசுவரர் கோயில் மடைப்பள்ளி நுழைவுவாயில் வலதுபுறச் சுவர் | |
Summary | இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரமுடைய மகாதேவருக்கு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்தில் இருந்த 35 வேலி நிலமும் இக்கோயில் சார்ந்த ராஜநாராயணன் மடத்தில் வந்து உணவருந்தும் தபசியர்களுக்கு மடப்புற இறையிலியாக கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் ஆக மொத்தம் 40 வேலி நிலத்தினையும் ஒன்று சேர்த்து குலோத்துங்க சோழ நல்லார் என்னும் புதிய ஊர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அந்த 40 வேலி நிலத்துக்கு இறைநீக்கி அளிக்கப்பட்டு உள்வரி ஆவணச் சான்றளிக்கத் தரப்பட்ட அரசாணையாக இக்கல்வெட்டுள்ளது. |