Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | விழுப்புரம் | விக்கிரவாண்டி |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | பிரம்மபுரீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் 2 | |
Regnal Year | 3 | |
Historical Year | 1136 |
Inscription Details | ||
---|---|---|
Locus | பிரம்மபுரீசுவரர் கோயில் மடைப்பள்ளி நுழைவுவாயில் இடது பக்கச் சுவர் | |
Summary | முந்தையக் கல்வெட்டின்படி இவ்வூர் இறைவன் வழிபாட்டிற்கு 35 வேலி நிலமும் இக்கோயிலில் உள்ள நாராயணன் மடத்தில் உண்ணும் தபசியர்களுக்கு 5 வேலி நிலமும் ஆக 40 வேலி நிலம் பனையூரிலிருந்து பிரித்து குலோத்துங்கச் சோழ நல்லார் எனப் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டதை அடுத்து மேற்படி பணிகளுக்கு மன்னனால் வழங்கப்பட்ட நேரடி ஆணையாக இந்நிலங்களுக்கு விரிவான உள்வரி நிர்ணயம் செய்யப்பட்டு ஆவணமாக தரப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. |