Location
Location Book Location New Location
District விழுப்புரம் விழுப்புரம்
Taluk விழுப்புரம் விக்கிரவாண்டி
Village பிரம்மதேசம் பிரம்மதேசம்
Location பிரம்மபுரீசுவரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King குலோத்துங்கன் 2
Regnal Year 3
Historical Year 1136
Book Details
Header Details Link
Serial No 372/2021 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 20: விழுப்புரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 2 Link
Author
    சிவானந்தம், இரா
Pre Published
ARIE 181/1918 Link
Pre Published - Link
Others Details
Village No 6
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus பிரம்மபுரீசுவரர் கோயில் மடைப்பள்ளி நுழைவுவாயில் இடதுபுற வடச்சுவர்
Summary இராஜராஜ வளநாட்டுப் பனையூர் நாட்டு இராஜராஜ சதுர்வேதி மங்கலத்து பிரமீசுவரர் கோயில் இறைவனுக்கு வேண்டும் வழிபாட்டுத் தேவைகளுக்காக வரி நீக்கி அளிக்கப்பட்ட 35 வேலி நிலமும், இக்கோயிலில் உள்ள ராஜநாராயணன் மடத்தில் வந்து உண்ணும் சிவனடியார்களுக்கு உணவளிக்க வேண்டி மடப்புறமாகக் கொடுக்கப்பட்ட 5 வேலி நிலமும் சேர்த்து மொத்தம் 40 வேலி நிலத்தினையும் குலோத்துங்க சோழ நல்லார் என்னும் பெயரிட்டு புதிய ஊர் உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி நிலங்களின் மீதான வரிகளை நீக்கித் தேவதானமாகவும், மடப்புற இறையிலியாகவும் தொடர வழிவகைச் செய்யப்பட்ட மன்னனின் நேரடி ஆணையை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.