Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | வேலூர் | வேலூர் |
Taluk | காட்பாடி | காட்பாடி |
Village | சேர்க்காடு | சேர்க்காடு |
Location | நாகநாதிசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | - | |
Historical Year | 1400 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நாகநாதிசுவரர் கோயில் வாயில் படி | |
Summary | துவக்கப்பகுதி இல்லாத துண்டுக் கல்வெட்டு. படுவூர்க் கோட்டத்தில் உள்ள ஊர்ப்பகுதியில் பஞ்சுபிரிப்போர், எண்ணை ஆட்டுவோர், ஆடுமாடுகள் மேய்ப்போர் போன்ற தொழில் செய்யும் சமூகத்தார் மீதான விற்பணம், செக்குக்கடமை, மன்றாடிகள் பேரில் வரி ஆகிய வரிகள் விலக்களிக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். இக்குடிமக்கள் மீது விதிக்கப்பட்ட வரித்தொகையைக் காசாகச் செலுத்தியதால் இக்குடிகள் காசாயக்குடிகள் என்று விளிக்கப்பட்டனர். |