Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | வேலூர் | வேலூர் |
Taluk | வேலூர் | வேலூர் |
Village | பள்ளிகொண்டா | பள்ளிகொண்டா |
Location | உத்தர அரங்கநாதர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சம்புவரையர் | |
King | குலசேகர சம்புவராயன் | |
Regnal Year | 16 | |
Historical Year | 1321 |
Inscription Details | ||
---|---|---|
Locus | உத்தர அரங்கநாதர் கோயில் கருவறை வடசுவர் | |
Summary | செய்யாற்றை வென்றான் சந்தி விழாவின் போது அமுதுபடி, சாத்துப்படி ஆகியவற்றிற்கான செலவிற்கு விச்சூர் என்ற ஊரின் வருவாயினை நாகமிசைத் தேவப் பெருமாள் என்பவனுக்கு அளித்த செய்தி. |