Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | விழுப்புரம் | விழுப்புரம் |
Taluk | திருக்கோயிலூர் | திருவெண்ணெய்நல்லூர் |
Village | திருவெண்ணைநல்லூர் | திருவெண்ணைநல்லூர் |
Location | கிருபாபுரீசுவர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜ சோழன் | |
Regnal Year | 5 | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | கிருபாபுரீசுவர் கோயில் நடராஜர் சந்நதியின் வடக்கு மேற்குப் புறச் சுவர் | |
Summary | திருவெண்ணைநல்லூர் உடையார் ஆட்கொண்டதேவர் கோயில் மடவிளாகத்தில் உள்ள ஆலாலசுந்தரப் பெருந்தெருவில் இருக்கும் வாணியன் அழகிய தேவன் என்பவர் இக்கோயிலில் சந்திவிளக்கு ஒன்று எரிப்பதற்கு 24 காசுகள் கொடையளித்தார். சந்தி விளக்கு தினமும் எரிக்கத் தேவைப்படும் நெய் பெறுவதற்கு பசுக்கள் நான்கு தேவைப்படும். இதன் மொத்த விலை 24 காசுகள். இந்த காசுகளைப் பெற்றுக் கொண்டு தினமும் கோயிலில் சந்தி விளக்கு எரிப்பதாக ஒப்புக்கொண்டு தானமளித்த அழகிய தேவனுக்கு இக்கோயில் சிவப்பிராமணர்கள் தீட்டு எழுதிக் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. |