Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
Taluk | வந்தவாசி | வந்தவாசி |
Village | கீழ்க்கொடுங்காலூர் | கீழ்க்கொடுங்காலூர் |
Location | அகத்தீசுவரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சம்புவரையர் | |
King | இராசநாராயணன் | |
Regnal Year | 6 | |
Historical Year | 1344 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அகத்தீசுவரர் கோயில் மேற்கு மற்றும் தெற்கு குமுதம் | |
Summary | ஜயங்கொண்டசோழ மண்டலத்து வெண்குன்றக் கோட்டத்து மருதாடு நாட்டைச் சேர்ந்த கொடுங்காலூர் கோயில் திருவகத்தீசுவரமுடைய நாயனார் இறைவன் வழிபாட்டுக்கும், கோயில் திருப்பணிக்கும் வேண்டி இக்கோயில் திருமடைவிளாகத்தில் வசிப்போரிடம் வசூலிக்கப்படும் சில வரிகளை வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |