Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
Taluk | செய்யாறு | வெம்பாக்கம் |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | ஸ்ரீ வீரகுமார கம்பண உடையார் | |
Regnal Year | சகம் 1285 | |
Historical Year | 1363 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் மண்டப கிழக்குச் சுவர் | |
Summary | வீரகுமாரகம்பண உடையார் அவர்களின் மகாபிராதனி சோமய தண்ணாயக்கர் அவர்களின் காரியதரிசி போவந்தராசரின் ஆணைப்படி ஜயங்கொண்ட சோழ மண்டலத்து தாமர் நாட்டுக் கரைக்கோட்டு பிரம்மதேசம் ஸ்ரீஉருத்திரசோலை உடையார் கோயிலில் திருநந்தா விளக்கு ளிக்க இக்கோயில் திருமடை வளாகத்தில் குடியிருப்பவர்களின் மீது விதிக்கப்படும் வரிகளைப் பயன்படுத்திக் கொள்ள தானமாக வழங்கப்பட்டுள்ளது. |