Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | திருவண்ணாமலை | திருவண்ணாமலை |
Taluk | செய்யாறு | வெம்பாக்கம் |
Village | பிரம்மதேசம் | பிரம்மதேசம் |
Location | சந்திரமௌலீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜேந்திரன் I | |
Regnal Year | 22 | |
Historical Year | 1034 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சந்திரமௌலீஸ்வரர் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் | |
Summary | ஜயங்கொண்டசோழ மண்டலத்துக் காலியூர்க் கோட்டத்து காயிரம்பேடு நாட்டு வயலூர் ஆளுங்கணத்து உறுப்பினர் எட்டுக்கூர் தாயபிரான் கிரமவித்தனின் மனைவி மாதேவி சானி என்னும் பிராமணப் பெண் ஒருத்தி திருநந்தா விளக்கு ஒன்று வைக்க துளை நிறைப் பொன் 12/2 கழஞ்சுப் பொன் அளித்துள்ளாள். தாமர் நாட்டு கரைக்கோட்டு பிரமதேயமான பராக்கிரம சதுர்வேதி மங்கலத்து, பெருங்குறி மகாசபையார் இந்த பொன்னினைப் பெற்றுக் கொண்டு விளக்கெரிக்கத் தேவையான 30 கலம் நெல்லுக்காக 825 குழி நிலத்தினை இறைநீக்கி விற்றுக் கொடுத்துள்ளனர். |