Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | காஞ்சிபுரம் | செங்கல்பட்டு |
Taluk | தாம்பரம் | பல்லாவரம் |
Village | திருநீர்மலை | திருநீர்மலை |
Location | நீர்வண்ணர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் & கிரந்தம் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 12 | |
Historical Year | 1190 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நீர்வண்ணர் கோயில் வடக்குச் சுவர் | |
Summary | ஜயங்கொண்டசோழ மண்டலத்துப் புழற் கோட்டத்து சுரத்தூர் நாட்டு திருநீர்மலை ஊரிலுள்ள திருநீர்மலை நாயனார், சிங்கப்பெருமாள், நாயனார் நீர்வண்ணன் ஆகியோருக்கு திருபுதியிதுக்கு அமுதுபடி, சாத்துபடி போன்றவற்றிற்காக ஊற்றுக்காட்டுக் கோட்டத்து தியாகவல்லி வளநாட்டு கண்ணனூர் ஊரில் உள்ள ஐந்தரை வேலி நிலத்தினை மூலதனமாகக் கொண்டு நடத்திடுவதற்கு திரையனூர் என்கிற குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் இந்நிலத்தினைத் திருவிடையாட்டமாக அளித்துள்ளனர். |