Location
Location Book Location New Location
District காஞ்சிபுரம் செங்கல்பட்டு
Taluk செங்கல்பட்டு செங்கல்பட்டு
Village பாலூர் பாலூர்
Location பதங்கீஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ் & கிரந்தம்
Dynasty / King
Dynasty விசயநகர்
King விருப்பண்ண உடையார்
Regnal Year சகம் 1306
Historical Year 1384
Book Details
Header Details Link
Serial No 693/2017 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 9: காஞ்சிபுரம் மாவட்டக் கல்வெட்டுகள் - 5 Link
Author
    சிவானந்தம், இரா
Pre Published
ARIE 30/1932-1933 Link
Pre Published - Link
Others Details
Village No 9
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus பதங்கீஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர்
Summary திருப்பதங்காவுடைய நாயினார் கோயில் திருமடைவளாகத்துச் சன்னதி தெருவில் 70 குழி அளவுள்ள மனை மற்றும் மனைப்படையும் கைக்கோளர், தேவரடியார்கள் ஆகியோருக்குக் கோயில் நிர்வாகத்தினர் விற்பனைச் செய்துக் கொடுத்துள்ளனர்.