Location
Location Book Location New Location
District தஞ்சாவூர் தஞ்சாவூர்
Taluk தஞ்சாவூர் பூதலூர்
Village கோவிலடி கோவிலடி
Location திவ்யஞானேஸ்வரர் கோயில்‌
Language / Script
Language தமிழ்
Script தமிழ்
Dynasty / King
Dynasty சோழர்
King குலோத்துங்கன் I (இராஜேந்திரன்)
Regnal Year 3
Historical Year 1073
Book Details
Header Details Link
Serial No 7/2014 Link
Book Name தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 8: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் Link
Author
    மார்க்சியகாந்தி, நா
Pre Published
ARIE 278/1901 Link
Pre Published SII_7_498 Link
Others Details
Village No 4
Inscription Line -
Coordinates -
Inscription Details
Locus திவ்யஞானேஸ்வரர் கோயில் கருவறை வடக்குச் சுவர்
Summary இவ்வூர்ச் சபையோர் இக்கோயிலில் கூடியிருந்து களத்தூருடையான் குப்பையாதித்த தேவன் மனைவி பள்ளி ஸ்ரீதேவி என்ற பெண்ணுக்குக் கோயில் பழந்தேவதானத்தில் காடாய்கிடந்த ஒரு திடலை 1/2 கழஞ்சுப் பொன்னுக்கு விற்றுக் கொடுத்தனர். அந்த நிலத்தை விலைக்கு வாங்கிய அப்பெண் அக்கோயிலில் சித்திரைத் திருவாதிரை திருவிழா ஏழு நாளைக்கு நடத்துவதற்குத் தினம் 10 கலமாக ஏழுநாளுக்கு 70 கல நெல் அளந்து கொடுத்ததைக் கூறுகிறது இக்கல்வெட்டு.