Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | பூதலூர் |
Village | கோவிலடி | கோவிலடி |
Location | திவ்யஞானேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் I | |
Regnal Year | 44 | |
Historical Year | 1114 |
Inscription Details | ||
---|---|---|
Locus | திவ்யஞானேஸ்வரர் கோயில் முன்மண்டபத் தெற்குச் சுவர் | |
Summary | பாண்டிய குலாசனி வளநாட்டு எயில்நாட்டு பிரமதேயம் இராஜேந்திரச் சதுர்வேதி மங்கலத்து மகாசபையார் திருப்பேர்த் திருப்புறத்துறை மகாதேவர்க்கு வேலி நிலம் விற்றுக் கொடுத்ததையும், அந்நிலத்திற்கான எல்லைகளையும் சாட்சிக் கையெழுத்திட்டவர்களையும் இக்கல்வெட்டில் காணலாம். |