Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | தஞ்சாவூர் | பூதலூர் |
Village | கோவிலடி | கோவிலடி |
Location | திவ்யஞானேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | பாண்டியர் | |
King | சடையவர்மன் குலோத்துங்கன் | |
Regnal Year | 8 | |
Historical Year | 1300 |
Book Details
Header | Details | Link |
---|---|---|
Serial No | 4/2014 | Link |
Book Name | தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் - 8: தஞ்சாவூர் வட்டக் கல்வெட்டுகள் | Link |
Author |
|
|
Pre Published | ||
ARIE | 275/1901 | Link |
Pre Published | SII_7_495, தெ. இ. கோ. சா. பாகம் 3 பகுதி 1 எண் 1176 | Link |
Others Details | ||
Village No | 1 | |
Inscription Line | - | |
Coordinates | - |
Inscription Details | ||
---|---|---|
Locus | திவ்யஞானேஸ்வரர் கோயில் முன்மண்டப வடக்குச் சுவர் | |
Summary | இக்கல்வெட்டு திருப்புறத்துறைவாய்க் கோயில் ஆதிசண்டோவர தேவர்க்கு ஆற்காட்டுக் கூற்றத்துச் சிற்றாற்காடு கிழான் அரையன் திருக்காட்டுப்பள்ளி உடையாரான சோழவதரையர், இரையூர்க் கிழவன் அரையன் திருமழபாடி உடையாரான தென்னவதரையர், சிற்றாற்காடு கிழான் அரையன் பொன்னார்மேனியன் ஆகிய மூவரும் இறையிலியாக நிலத்தினை விற்றுக் கொடுத்த நில விலைப் பிரமாண இசைவுதீட்டு. அவர்கள் விற்றுக் கொடுத்த நிலத்தின் அளவு, சாட்சிக் கையெழுத்திட்டோர் பற்றியும் தெரிவிக்கிறது இக்கல்வெட்டு. |