Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | திருவிடைமருதூர் |
Village | மருத்துவக்குடி | மருத்துவக்குடி |
Location | ஐராவதேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜ சோழன் III | |
Regnal Year | 21 | |
Historical Year | 1237 |
Book Details
Inscription Details | ||
---|---|---|
Locus | ஐராவதேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவர் | |
Summary | இருவேறு சதுர்வேதி மங்கலங்களிலிருந்து சில நிலங்களைப் பிரித்து செம்பியன் நெற்குப்பை என்ற பெயரில் திருநாமத்துக்காணியாகக் கொடுக்கப்பட்டிருந்தது. இம்மன்னனின் 21-ஆவது ஆட்சியாண்டு முதல் அந்நிலம் தேவதான இறையிலியாக்கப்பட்டது. மேலும் இம்மன்னனுக்கு முன்னர் ஆண்ட பெரிய தேவர் திரிபுவந தேவரின் 40-வது ஆட்சியாண்டு வரை உள்ள காலத்திற்கு வரிக்கணக்கிட்டு வசூலிக்கப்படவேண்டும் என்றும் ஆணையிட்ட செய்தி கூறப்பட்டுள்ளது. |