Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | திருவிடைமருதூர் |
Village | மருத்துவக்குடி | மருத்துவக்குடி |
Location | ஐராவதேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜ சோழன் III | |
Regnal Year | 21 | |
Historical Year | 1200 |
Book Details
Inscription Details | ||
---|---|---|
Locus | ஐராவதேஸ்வரர் கோயில் மகாமண்டபத்தின் வடக்குச் சுவர் | |
Summary | ஆனைச்சூழ் திருவிடைக்குளமுடையார்க்கு கல்வெட்டு எண் 1-2ல் போன்று தேவதான இறையிலியாக சில நிலங்கள் கொடுக்கப்பட்ட செய்தியும், திரிபுவன வீரதேவரின் (மூன்றாம் குலோத்துங்கன்) 40-ஆவது ஆட்சியாண்டு வரை தண்ட திருவாய்மொழிந்தருளியதால் (ஆணைப் பிறப்பித்ததால்] நானூற்று எழுபத்தாறு கல நெல் அந்தராயமாக வசூலிக்கப்பட்ட செய்தியும் புரவுவரி [வருவாய்த்துறை] அதிகாரிகள் பலரும் பிற அதிகாரிகள் சிலரும் கையெழுத்திட்டுள்ள செய்தியும் கூறப்பட்டுள்ளது. |