Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | கும்பகோணம் |
Village | திருநாகேஸ்வரம் | திருநாகேஸ்வரம் |
Location | நாகநாதசாமி கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்க சோழன் I | |
Regnal Year | 4 | |
Historical Year | 1100 |
Inscription Details | ||
---|---|---|
Locus | நாகநாதசாமி கோயில் மகாமண்டபத்தின் தென்புறச் சுவர் | |
Summary | ஒவ்வொரு வரியிலும் இறுதியில் சில சொற்கள் சிதைந்துள்ளன. இறுதியில் சில வரிகள் காணப்படவில்லை. திருநாகீஸ்வரமுடையார் கோயில் இறைவனுக்கு எண்ணைக்காப்பு சாத்துவதற்காக பாழாய் கிடந்த நிலம் திருத்தித்தரப்பட்ட செய்தியைக் கூறுவனவாக இருத்தல் வேண்டும். |