Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | தஞ்சாவூர் |
Taluk | கும்பகோணம் | கும்பகோணம் |
Village | திருமெய்ஞானம் | திருமெய்ஞானம் |
Location | ஞானபரமேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | இராஜராஜன் 1 | |
Regnal Year | 24 | |
Historical Year | 1004 |
Inscription Details | ||
---|---|---|
Locus | ஞானபரமேஸ்வரர் கோயில் கருவறையின் வடக்குச் சுவர் | |
Summary | இவ்வூர் திருநாராயண விண்ணகர் இறைவன் ஸ்ரீ ராகவதேவர்க்கு திருவமுதுபுறமாகவும், இவ்வூர் சிவன் கோயிலுக்கு சநி எண்ணைக் காப்புக்கும், திருவமுதுக்கும், திருநந்தாவனத்துக்கும் நிலம் கொடுத்த செய்தி கூறப்பட்டுள்ளது. கல்வெட்டு இடையிடையே மிகவும் சிதைந்துள்ளது. ஸ்ரீசிம்மவிஷ்ணுவதி, சூரியதேவர்வதி, ராஜராஜன் வாய்க்கால் ஆகிய பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. |