Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | திருவாரூர் |
Taluk | திருத்துறைப்பூண்டி | திருத்துறைப்பூண்டி |
Village | திருக்கொள்ளிகாடு | திருக்கொள்ளிகாடு |
Location | அக்னீஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | - | |
King | - | |
Regnal Year | No | |
Historical Year | 1200 |
Inscription Details | ||
---|---|---|
Locus | அக்னீசுவரர் கோயில் கருவறைச் சுவரில் தென்கிழக்குத் தூண் பகுதியில் உள்ளது | |
Summary | தேவதான நிலத்திற்கு எல்லைகள் கூறப்பட்டிருக்கின்றன. இலவகுடி, காக்கை யாடி என்ற பெயர்களும் இக்கல்வெட்டில் குறிப்பிடப்படுகின் ஏன. கட்டிடத் திற்குள் மறைந்து விட்ட பல கல்வெட்டுக்களின் பகுதிகள் இங்கு இடம் பெறுகின்றன. |