Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | நாகப்பட்டினம் |
Taluk | திருத்துறைப்பூண்டி | திருக்குவளை |
Village | சித்தாய்மூர் | சித்தாய்மூர் |
Location | சொர்ணஸ்தாபனேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 35 | |
Historical Year | 1213 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சொர்ணஸ்தாபனேஸ்வரர் கோயில் கருவறை தென் ஜகதி | |
Summary | கல்வெட்டின் பிற்பகுதி கிடைக்கவில்லை, சிற்றாமூர் திருவாகீஸ்வரமுடையார் கோயிலில் முப்பது வட்டத்துப் பிராமணர்கள் செய்த நிவந்தத்தைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. |