Location
Location | Book Location | New Location |
---|---|---|
District | தஞ்சாவூர் | நாகப்பட்டினம் |
Taluk | திருத்துறைப்பூண்டி | திருக்குவளை |
Village | கொளப்பாடு | கொளப்பாடு |
Location | சுந்தரேஸ்வரர் கோயில் | |
Language / Script | ||
Language | தமிழ் | |
Script | தமிழ் | |
Dynasty / King | ||
Dynasty | சோழர் | |
King | குலோத்துங்கன் III | |
Regnal Year | 4 | |
Historical Year | 1229 |
Inscription Details | ||
---|---|---|
Locus | சுந்தரேஸ்வரர் கோயில் கருவறை மேற் புறப்பட்டிகையில் உள்ளது | |
Summary | திரிபுவனவீரதேவனான மூன்றாம் குலோத்துங்க சோழனின் முதலாண்டு 45-ஆவது நாளில் அழகிய கூத்தர் எழுந்தருளுவிக்கப்பட்டதையும் இராஜேந்திர சோழனின் 8-ஆவது ஆட்சியாண்டில் அவ்வழகய கூத்தருக்குத் திருவமுது மற்றும் வேண்டும் நிவத்தங்களுக்கு இறையிலியாகக் கொடுத்த நிலம் பற்றிக் குறிக்கிறது. |